சங்கத்தில் பாடாத Sangathil Padatha Lyrics in Tamil from Auto Raja (1982) #ilayaraja #sjanaki

Details
Title | சங்கத்தில் பாடாத Sangathil Padatha Lyrics in Tamil from Auto Raja (1982) #ilayaraja #sjanaki |
Author | B2K Kitchen |
Duration | 0:15 |
File Format | MP3 / MP4 |
Original URL | https://youtube.com/watch?v=yUt5eR6df7I |
Description
Sangathil Padatha Lyrics in Tamil. சங்கத்தில் பாடாத - பாடல் வரிகள், Sangathil Padatha song is from Auto Raja 1982. The Movie Star Cast is Vijayakanth and Gayathri. Singer of Sangathil Padatha is Ilayaraja and S. Janaki. Lyrics are written by Pulamaipithan. Music is given by Ilayaraja. Sangathil Padatha Lyrics in English
Song : Sangathil Padatha
Movie/Album Name : Auto Raja 1982
Star Cast : Vijayakanth and Gayathri
Singer : Ilayaraja and S. Janaki
Music Composed by : Ilayaraja
Lyrics written by : Pulamaipithan
சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
த ர ரரரரரர த ர ரரரரரர
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
த ரரரரரரர த ரரரரரரர
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
த ர ரரரரரர த ர ரரரரரர
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
த ரரரரரரர த ரரரரரரர
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
த ர ரரரரரர த ர ரரரரரர
கை என்றே செங்காந்தழ் மலரே
நீ சொன்னால் நான் நம்பவோ
ஆ ஆஅ.ஆஅ.ஆ
கால் என்றே செவ்வாழை இலைகளை
நீ சொன்னால் நான் நம்பி விடவோ
மை கொஞ்சம்.பொய் கொஞ்சம்..
ஆ..ஆ..ஆ
கண்ணுக்குள் நீ கொண்டு வருவாய்
காலத்தால் மூவாத உயர் தமிழ் (சங்கத்தில்)
த ர ரரரரரர த ர ரரரரரர
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
ஆஅஆஅ.
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
அந்திப்போர் காணாத இளமை
ஆடட்டும் என் கைகளில்
சிந்தித்தேன் செந்தூர இதழ்களில்
சிந்தித் தேன் பாய்கின்ற உறவை
கொஞ்சம் தா..கொஞ்சம் தா..
அஆ.ஆ.ஆ..ஆ..ஆ.
கண்ணுக்குள் என்னென்ன நளினம்
காலத்தால் மூவாத உயர் தமிழ். சங்கத்தில்
த ர ரரரரரர த ர ரரரரரர
ஆடை ஏன் உன் மேனி அழகை
ஆதிக்கம் செய்கின்றது
ஆஅஆஅ.
நாளைக்கே ஆனந்த விடுதலை
காணட்டும் காணாத உறவில்
கை தொட்டுமெய் தொட்டு..
ஆ .ஆ.ஆ.ஆஆ.ஆ.
காமத்தில் தூங்காத விழியும்
சந்தித்தேன் என்னென்ன மாயம்
தமிழ் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
த ர ரரரரரர த ர ரரரரரர
சந்தத்தில் மாறாத நடையோடு என்
முன்னே யார் வந்தது
த ரரரரரரர த ரரரரரரர
தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன்
அங்கத்தில் யார் தந்தது
த ர ரரரரரர த ர ரரரரரர